தமிழரசுக் கட்சி தப்புமா? தவறுமா?

தேசிகன் 9 ஆவது பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய பட்டியல் தெரிவும், தமிழரசுக் கட்சியினுடைய உள் விவகாரங்களும் அத்துடன் சுமந்திரனுடைய பாராளுமன்றத் தெரிவும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியினுடைய வாக்குவீதம் கணிசமான அளவு குறைந்ததன் காரணமாக ஒரே ஒரு தேசிய பட்டியல் மாத்திரமே அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதே சமயம் தமிழரசுக் கட்சியினுடைய தலைவர், செயலாளர் போன்றோர் தேல்வியடைந்துள்ளனர். அத்துடன், சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இது தவிர அம்பாறையில் தமிழ் … Continue reading தமிழரசுக் கட்சி தப்புமா? தவறுமா?